Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவில் தமிழ்மக்களை சொந்த இடங்களுக்கு குடியேற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளீர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறீலங்காவில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிப் போயிருக்கும் தமிழ்மக்களை விடுதலைசெய்து அவர்களை, அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற அனுமதிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளீர் அமைப்பினர் தென்மண்டல செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

0 Responses to முட்கம்பிவேலிக்குள் முடங்கிப் போயிருக்கும் தமிழ்மக்களை விடுதலைசெய்: விடுதலைச் சிறுத்தைகள் - மகளீர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com