விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது முப்படைகளும் தமது பங்கிளை வழங்கியிருந்ததாகவும் எனவே முப்படை தளபதிகளுக்கும் யுத்த வெற்றியில் பங்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இதேவேளை எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசியல்வாதிகள் மற்றும் ஜெனரல்களையும் வெற்றி கொள்ளும் ஆளுமை தனக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Responses to புலிகளுக்கு எதிரான வெற்றி இராணுவத்திற்கு மட்டும் உரித்துடையதல்ல - மகிந்த ராஜபக்ச