
இந்நிகழ்வில் சீமான் பங்கேற்கிறார். இதற்காக சீமான் கனடா சென்றுள்ளார்.
காலத்தால் அழியாத மாவீரரது நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அனைத்து பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர் மன்றங்களும் கனடா தமிழ் மாணவர் அமைப்புடன் இணைந்து இவ்நினைவெழுச்சி நிகழ்வினை நடத்தவுள்ளன.
இந் நிகழ்ச்சியின் போது, மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட நடனங்கள், கவிதைகள், குறும் படங்கள், மாவீரர்களின் தியாகங்களைப் போற்றி பாடல்கள் மற்றும் மாணவர்களின் பேச்சுக்கள் போன்றவை மேடையேறவுள்ளன.
0 Responses to கனடாவில் சீமான் பங்கேற்கும் மாவீரர் நாள் நிகழ்வு விபரம்