பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் உள்ள சதுக்கத்தில் வதை முகாமில் உள்ள அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற உள்ளது.
எதிர்வரும் புதன் 09/12/2009. மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெற உள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை பிரித்தானிய இந்து ஒன்றியம், பிரித்தானிய இந்து பேரவை, பிரித்தானியாவில் உள்ள கோயில்களின் ஒன்றியம், பிரித்தானிய இந்து மாணவர் அமைப்பு, விஸ்வ கிந்து பருசாத் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எமது உறவுகளுக்காக தமிழர் அல்லாதோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
1) வதை முகாமில் உள்ள அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்.
2) அப்பாவி தமிழ் மக்களை சசுதந்திரமாக சந்திப்பதற்க்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்க்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
3) மனித நேய அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கு தடையின்றி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து தமிழர் அல்லாதோரால் நடாத்தப்படுகின்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரும் அணி திரள்வோம். வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
மேலதிக தொடர்புகளுக்கு: பிரித்தானிய தமிழர் பேரவை.

0 Responses to பிரித்தானியாவில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்