மிலானோ, பேர்கமோ, றப்பாலோ,ஜெனோவா, நாப்பொலி ஆகிய நகரங்களில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அடுத்து வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தல், மற்றும் வட்டுக்கோட்டை தீர்மான கருத்துக்கணிப்பு ஆகியவை பற்றி அருட் தந்தை இமானுவல் அடிகளார் சிறப்பாக விளக்கமளித்தார்.



0 Responses to தமிழீழம் காப்போம்: இத்த்தாலி