Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கில் தோற்றம் பெற்றுள்ள மக்கள் விடுதலை இராணுவம் என்ற ஆயுதக் குழு ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆயுதக் குழுவானது எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட முக்கிய எதிர் கட்சி பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுவே மக்கள் விடுதலை இராணுவம்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com