சரத் பொன்சேகா இந்திய பயணம் குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பயணம் குறித்த வீபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் தொடர்பாக இந்தியாவிடம் ஆதரவு பெறும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுடன் நெருங்கிய நட்புடன் இருப்பேன் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



0 Responses to டில்லியில் சரத் பொன்சேகா?