Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டுவிட்னர்,​​ பிரபாரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறும் இலங்கை அரசு,​​ இராணுவத்தில் இப்போது இருக்கும் 2 லட்சம் பேருடன் மேலும் ஒரு லட்சம் பேரைச் சேர்க்க வேண்டிதன் அவசியம் என்ன? என்று கேட்டார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.​ நெடுமாறன்..​

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு 7 ஆவது ஆண்டு நிறைவு விழா,​​ ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் நிறைவாக அவர் பேசுகையில் கூறியதாவது:-​

இந்தியாவின் பிரராக இந்திரா காந்தியும்,​​ தமிழக முதல்ராக எம்.ஜி.ஆரும் இருந்த போது விடுலைப் புலிளுக்கு வேண்டுமளவுக்கு உதவிகள் செய்யப்பட்டன.​ ஈழத் தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொண்டிருந்னர்.​ ஈழப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். பேருதவி செய்தார்.​ ஆனால்,​​ இவர்கள் மறைவுக்குப் பிறகு சூழல் மாறியது.​

தமிகத்தில் பிரபானைக் கொல்ல "றோ' அமைப்பு சதித் திட்டம் தீட்டியது.​ இலங்கையில் தமிழர்ளுக்கு தனி நாடு அமைந்தால்,​​ இந்தியாவில் பல்வேறு இனவாரியாக தேசியப் பிரிவுகள் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சிதான்,​​ தனி ஈழத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது என்று கருதுகிறேன்.​

ஈழப் போருக்காக சாதாரண ஈழத் தமிழன் செய்த தியாகங்களை பிரபாகனின் குடும்மும் செய்துள்ளது.​ அதனால்தான் பிரபாரனை மாபெரும் தலைராக அவர்கள் கருதுகின்னர்.​

1980 இல் இலங்கை ராணுவத்தில் 40,000 வீரர்கள்தான் இருந்னர்.​ ஈழப் போர் உச்சக்கட்டத்தை எட்டிய போது,​​ 2 லட்சம் வீரர்கள் இலங்கை ராணுவத்தில் இருந்னர்.​ போர் முடிந்த நிலையில்,​​ தற்போது மீண்டும் ஒரு லட்சம் வீரர்களை இலங்கை அரசு இராணுவத்தில் சேர்த்துள்ளது.​

விடுலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டுவிட்னர்,​​ பிரபாரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றெல்லாம் கூறும் இலங்கை அரசு,​​ தனது இராணுவ பலத்தை மீண்டும் அதிரிக்கக் காரணம் என்ன?​.​

பிரபாரன் உயிரோடுதான் இருக்கிறார்,​​ மீண்டும் விடுலைப் புலிகள் போர் தொடுப்பார்கள் என்று இலங்கை கருதுகிறது.​ அதுதான் உண்மையும்கூட.​

எதி ரிளைவிட கொடிவர்கள் துரோகிகள்தான்.​ ஈழப் போரில் தமிழினத் துரோகம் செய்வர்களை உலகத் தமிழர்கள் அனைரும் அடையாளம் காண வேண்டும்.​ அவர்களை மறந்துவிடக் கூடாது என்றார் நெடுமாறன்.​

விழா வில்,​​ உலகப் பெருந்மிழர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.​ நல்கண்ணு பேசுகையில் கூறியதாவது:-

ஆயிரக்ணக்கான மக்களை கொன்று குவித்த காரணத்துக்காக முசோலினியின் கைகளைப் பற்றிக் குலுக்குதற்கு மறுத்வர் நேரு.​ ஆனால்,​​ இன்றைக்கு இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைமை அதற்கு நேர் தலைகீழாக இருக்கிறது.​

தமிகத்தில் உள்ள தமிழர்கள் கோரிக்கை வைப்தற்கு முன்தாக,​​ ஈழத்தைச் சேர்ந்த விபலானந்த அடிகள்,​​ பாரதிக்கு விழா எடுக்கப் பரிந்துரைந்தார்.​ தமிழினம் மீது தணியாத அக்கறை கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் இன்று இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்னர்.​

ஈழப்பிரச்னையிலும்,​​ கச்சத்தீவு பிரச்னையிலும் இந்திய அரசின் அரசியல் அணுகுமுறைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.​ இந்த அணுகுமுறைகள் தமிழக மக்ளுக்கு விரோதமானது மட்டுமன்றி,​​ இந்திய இறையாண்மைக்கும் எதிரானது.​ பிரச்னைக்கு தீர்வு காணத் தவறிய தமிழக அரசையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.​

ஈழப் போராட்டம் முடிந்துவிவில்லை.​ ஈழப்பிரச்னை தீர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இறுதிவரை துணை நிற்கும் என்றார் நல்லகண்ணு.

0 Responses to வி.புலிகள் அழிக்கபட்டுவிட்டார்கள் என்றால் மேலும் ஒரு லட்சம் இராணுவம் எதற்கு? நெடுமாறன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com