சிரச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் தான் இளைப்பாறும்போது மேற்கொண்டதாக கூறி பல விடயங்களை உண்மைக்கு புறம்பான விதத்தில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்படை தளபதி -
சரத் பொன்சேகா அடுத்துவரும் 14 நாட்களிற்குள் தனக்கான நட்டஈட்டு தொயை வழங்காவிடின் அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையிடம் 50 கோடி ரூபா நட்டஈடு கொரி சரத் பொன்சேகா கடிதம் அனுப்பியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Responses to முன்னாள் கடற்படை தளபதி பொன்சேகாவிடம் 50 கோடி ரூபா நட்டஈடு கோருகிறார்