
இந்தோனேசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதை அடுத்தும், அதே நேரம் கப்பலில் இருக்கும் இன்னொருவருக்கும் கண்ணில் கோளறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மொழிப்பிரச்சனை காரணமாக மொழி பெயர்ப்பாளராகவும் இந்தோனேசியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு கடற்ப்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடக்க முயற்சி செய்தாக தெரிவிக்கபட்டுள்ளது.
0 Responses to தமிழ்ப் பெண் (அகதி) மீது இந்தோனேசிய கடற்படை சிப்பாய் தப்பாக நடக்க முயற்சி