Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று பிரான்சில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெருமளவான மக்கள் பங்கெடுத்தது எம்மை ஊக்கப்படுத்தியுள்ளது. இதேவேளை இன்றைய வாக்கெடுப்பில் பங்கெடுக்காத மக்கள் நாளை (13.12.2009) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்கெடுப்பில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். நாளைய வாக்கெடுப்பு காலை 8 மணிமுதல் பகல் 3 மணி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்விதம் இருக்க இன்று வாக்களிப்பு நடைபெறாத இடங்களில் நாளை வாக்களிப்பு இடம் பெறும் என அறிவித்துள்ளனர்.

மேலும், ஆரம்பமுதலே இவ் வாக்கெடுப்புக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ் தொலைக்காட்சி நாளை பல இடங்களில் வாக்களிப்பு இடம் பெறாது என்ற தவாறான செய்தியை வெளியிட்டு வருகிறது.

0 Responses to அவசர அறிவித்தல்: பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com