ஸ்ரீலங்காவின் முப்படைகளும் மேற்கொண்ட மனிதத்திற்கு எதிரான கொடூர யுத்தத்தில் ஏறத்தாள 50,000 தமிழ் மக்கள் இந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டதாக சுயாதீன தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த சுவடுகள் வெளித் தெரியாமல் ஸ்ரீலங்கா அழித்து முடித்துள்ள புதுமாத்தளனிற்கான மகிந்தவின் விஜயமானது சிங்கள மக்கள் மத்தியில் தன்னை யுத்தத்தின் கதாநாயகனாக நிலை நிறுத்தும் நோக்கமுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to மகிந்த புதுமாத்தளன் பகுதிக்கு இன்று விஜயம் செய்துள்ளார்