வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேளையில் தமிழ் மக்களின் நலன்களில் மஹிந்த ராஜபக்ஷ அக்கறை காட்டத்தொடங்கியுள்ளமை தெரிந்ததே. ஏ9 சாலை திறப்பு, தடுப்பு முகாம் திறப்பு, மீள் குடியமர்த்தல் என செய்துவந்த மஹிந்த இன்று வவுனியா செட்டிகுளத்திலமைந்துள்ள அகதிகள் முகாமுக்கும் சென்றுள்ளார்.
அங்கு இப்போதும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. இந்த திடீர் விஜயம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விஜயமானது இன்று காலை அவர் வன்னிக்கு சென்று அங்குள்ள படையினருடன் பேசியபின்னர் இடம்பெற்றுள்ளது.
அதிர்வு

0 Responses to தேர்தல் வெற்றிக்கா தமிழர்கள் காலை பிடிக்கத் தயாராகும் மகிந்த