மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுடன் யாழ்ப்பாணம் சென்றுள்ள ரணில், அங்கு தேர்தல் பிரசாரம் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகளையும் ஒழுங்கமைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் இன்றைய விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சென்று வந்தார் என்றும் அங்கு பொன்சேகாவிற்கு நல்ல ஆதரவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to ரணில் இன்று யாழ் விஜயம்