சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று புதன்கிழமை பிற்பகல் அவசர சிகிச்சைக்காக கொழும்பு டேடன்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறுநீரக கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
சிறுநீரக கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
0 Responses to கொலைகாரன் கோத்தபாயவுக்கு சிறுநீரக கோளாறு