இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழகத்தில் இருந்து வருகைதந்த தமிழின உணர்வாளார் பேராசிரியர் திரு.தீரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த மக்கள் தேசத்தின்குரல் பாலாஅண்ணரின் திருவுருவப்படத்திற்கு சுடர்ஏற்றி தமது வீரவணக்கத்தைச் செலுத்தினர். இதனை அடுத்து இசைநிகழ்வு, எழுச்சி நடனங்கள் நடைபெற்றன. இந் நிகழ்வின் சிறப்புரையை பேராசிரியர் திரு.தீரன் அவர்கள் நிகழ்த்தினார்.










நன்றி: பதிவு
0 Responses to தேசத்தின்குரலின் மூன்றாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு