தமிழ் உணர்வளர்கள் மதுரையில் நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் ஈழப் போரில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிப் பேரணியொன்றுடன் நினைவு வணக்கக் கூட்டம் ஒன்றையும் நடத்தினர். உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
0 Responses to மதுரையில் மாவீரர்நாள் - உயிர்நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிப் பேரணி