பாம்பன் கடற்கரைக்கு இலங்கையில் இருந்து படகு மூலம் வாலிபர் ஒருவர் வந்திறங்கினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் போலீஸ் நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வருவதாக கூறி கணேசன் (வயது 28) என்பவர் வந்தார். அங்கு அவரிடம் காவல்துறையினர் மற்றும் புலனாய்வு துறையினரும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கூறி யதாவது, இலங்கை கிளி நொச்சி மாவட்டம் அக்கரை யான்குளம் பகுதியில் தனது அம்மாவுடன் வசித்து வந் தேன். அங்கு போர் காரண மாக முள்ளிவாய்க்காலுக்கு இடம் பெயர்ந்தோம். அப் போது எனது தாயார் காணா மல் போய்விட்டார். அதன் பின்னர் கடந்த 5 மாதமாக மட்டக்களப்பில் உள்ள கல் முனை பகுதியில் வாழ்ந்து வந்தேன்.
தமிழ் இளைஞர்களை கண் டால் சிங்கள ராணுவத்தினர் சுட்டு கொன்று விடுகின்றனர். இதற்கு பயந்து கடந்த 4 ந்தேதி இரவு ஒரு பிளாஸ்டிக் படகில் பாம்பன் பாலம் கடற்கரை பகுதியில் வந்திறங்கினேன். என்னுடன் மேலும் 2 பேர் வந்தனர். ஆனால் அவர்கள் இங்கு கரையிறங்கவில்லை. அவர்கள் மலேசியா செல்வ தாக பேசிக்கொண்டனர். உயிர் பிழைக்கவே நான் அகதி யாக வந்துள்ளேன் என்றார்.
ஆனால் அந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற் பட்டதால் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Responses to தமிழ் இளைஞர்களை சுட்டு கொன்று விடுகின்றனர்