பதிந்தவர்:
தம்பியன்
21 December 2009
இலங்கை அரசின் தலைமை ராணுவ தளபதி சரத்பொன்சேகா சமீபத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை வெளியிட்டார்.
அதில் சரண் அடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை,
அதிபர் ராஜபக்சேயின் சகோதரரும்,
இலங்கை ராணுவ செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொன்சேகா வெளியிட்ட குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டின் அடிப்படையில்,
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி இலங்கை அரசுக்கு ஐ.
நா.
சபை கடிதம் எழுதி உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா?
உண்மை இல்லை என்றால்,
அதற்கான ஆதாரங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
0 Responses to இலங்கை அரசுக்கு ஐ.நா.சபை கடிதம்!