பதிந்தவர்:
தம்பியன்
07 December 2009
ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கிய புள்ளியான எஸ்பி திசநாயக்கா இன்று மகிந்தவுடன் இணைவதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திசநாயக்கா சில நாட்களாக பலருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
மகிந்த ராஜபச்சவால் மட்டுமே அந்நாட்டில் நிலையான சமாதானத்தை கொண்டுவரமுடியும் எனவும் அதனால் மகிந்தவுக்கு வெற்றி கிடைக்க உழைக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த அரச தலைவருக்கான தேர்தலில் தானும் போட்டியிடுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Responses to எஸ்பி திசநாயக்கா சுதந்திரக்கட்சிக்கு தாவினார்