Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிறுவர்களுக்கான தேசிய கராத்தே போட்டியில் 12 வயதின் கீழ் உள்ளவர்களுக்கான போட்டியில் இன்பசிட்டியைச் சேர்ந்த . ஆழிக்குமரன் முதலாம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இவர் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவனும், பருத்தித்துறை தற்காப்புக்கலையகப் பிரதம ஆசிரியர் மா. இரத்தினசோதி (5வது கறுப்புபட்டி-யப்பான், இலண்டன்), எஸ். சந்திரமோகன் (2வது கறுப்புபட்டி) ஆகியோரின் மாணவனும் ஆவார்.

இப்போட்டிகள் சிறிலங்கா விளையாட்டு அமைச்சின் சிறிலங்கா கராத்தே கழகத்தால் நடத்தப்பட்டன.

0 Responses to இலங்கை தேசிய மட்ட போட்டியில் தமிழீழ சிறுவன் முதலிடம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com