Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆளும் கட்சியினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் இருந்து தம்மை தற்காத்து கொள்வதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சிலாபம் தேர்தல் தொகுதி பிரசார அலுவலகம் பதுங்குழியொன்றில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தமது கட்சியின் ஆதரவாளர்களும் அலுவலங்களும் தாக்கப்பட்டதால், ஆதரவாளர்களையும் அலுவலகத்தையும் பாதுகாத்து கொள்வதற்காக மண்மூட்டைகள் கொண்டு தேர்தல் பிரசார அலுவலகத்தை அமைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் சல்காதுவ தொகுதியின் அமைப்பாளர் சட்டத்தரணி நந்த முத்தெட்டுகம தெரிவித்துள்ளார்.


0 Responses to பதுங்குகுழியினுள் பொன்சேகாவின் தேர்தல் பிரசார அலுவலகம்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com