Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சில தினங்களுக்கு முன்னர் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷ லண்டன் சென்றிருந்தார். தந்தையாரின் தேர்தல் வேலைகளை மிக மும்மரமாக கவனித்து வந்த இவர், இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். இவர் திடீரென லண்டன் சென்றதை ஒட்டி பெரும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர் பெரும்தொகையான பணத்துடன் லண்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையில் இருந்து இவர் ராஜபக்ஷ குடும்பம் மக்களிடம் சுருட்டிவைத்துள்ள பணத்தில் ஒரு பகுதியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இவர் லண்டன் கேளிக்கை விடுதி ஒன்றில் மது அருந்தி களியாட்டத்தில் ஈடுபட்டதுடன், இலங்கை தூதரகத்திற்காக வேலைசெய்யும் வயதான யுவதியுடன் நடனமாடியதாக அதிர்வு இணையம் அறிகிறது. போதை தலைக்கேறிய நாமல் வீதியிலும் இறங்கி மது அருந்தியது மட்டுமல்லாது, லண்டன் தெருக்களில் நடனமும் ஆடியுள்ளார். இவர் ஆனந்தக் கூத்தை படங்களில் காணலாம். தந்தையார் அங்கு, வெல்வாரா இல்லை தோற்பார என விளங்காத நிலையில் திண்டாட இங்கு மகன் வீதியில் நடனமாடிக் காட்டுகிறார்.

இவருக்கு பாதுகாப்பு வழங்க இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் இவர் நடத்தை கண்டு அதிர்ந்துபோனார்கள் எனவும் அறியப்படுகிறது. அன்று இரவு இவருக்கு பாதுகாப்பு வழங்குவதே பெரும் சிரமமாகிப் போனதாக அதிர்வு இணையத்திற்கு தகவல்கள் கசிந்துள்ளன. இவர் அதிஷ்டம் தமிழர்கள் செறிந்து வாழாத பகுதியில் ஆட்டம் போட்டு உள்ளார். தமிழர்கள் வாழும் பகுதியில் ஆடி இருந்தால் இன்னும் சுவாரசியமான மேலதிக தகவல் ஒன்றும் கிடைத்திருக்கும்!






நன்றி: அதிர்வு

3 Responses to மகிந்தவின் மகன் லண்டன் தெருவில் வெறியாட்டம்: அதிர்ச்சித் தகவல் (படங்கள் இணைப்பு)

  1. Kevin Says:
  2. மகிந்தவின் மகன் லண்டன் தெருவில் -தகப்பன் இலங்கை தெருவில்(ஓட்டுக்காக )நடக்கட்டும்,நடக்கட்டும்

     
  3. Barthee Says:
  4. குடும்பமே தெருவில் நின்று ஆடப்போகுது. நயவஞ்சகனுக்கு பிறந்தது இப்படித்தான் இருக்கும். அப்பா மொள்ளமாரி, சித்தப்பாமார் முடிச்சவுக்கிகள். இவன் என்ன விதிவிலக்கா? தமிழர்களைத்தான் காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டிருந்தோம் இப்போ இவர்களிடமிருந்து சிங்கள மக்களையும் காப்பாற்ற வேண்டும் போலிருக்கே.

     
  5. கும்மாளம் என்பதே சரியான வார்த்தை பிரயோகமாய் இருக்கும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com