வீர தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு திருப்பூர் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடைபெற்ற வீர வணக்க நிகழ்வு.இக்கூட்டத்திற்கு தோழர்கள் மோகன் , சண்முகம் , பிரகாஷ் . சு.ப.சிவகுமார் ,பாலா ,அழகு முருகன் , தமிழன் வடிவேல், அடங்க மொழியன், பரமசிவம், ராஜ்குமார் , பரிமள ராசன், மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.




0 Responses to வீர தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு திருப்பூரில் வீர வணக்க நிகழ்வு