Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின்
தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்
மரணச் செய்தி கேட்டு பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள்
அமைப்பினர் மிகவும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்.

தமிழ் மக்களின் விடிவிற்காய் ஒரு மாவீரனைப்
பெற்றுத்தந்த மாதந்தைக்கு எங்கள் வீரவணக்கம்.
அத்தோடு அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின்
குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் பிரான்ஸ்
தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஆழ்ந்த கவலையைத்
தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள்அமைப்பு

0 Responses to பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் இரங்கல் செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com