Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

10.01.2010 ஞாயிறு மாலை 16.00 மணிக்கு சுவிஸ் பேண் மானிலத்தில் விடுதலைப்பேரொளியின் வீரத்தகப்பனுக்கு இறுதிவணக்க நிகழ்வும் நினைவுப்பேருரையும்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான இதய வணக்க நிகழ்வு. நாளை 10ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு சுவிற்சர்லாந்தின் பேர்ண் மானிலம் 3012 Bern Langgasstrasse 44 ல் அமைந்துள்ள Restaurant Mappamando இல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றும் பதியப்படும் போற்றுதற்குரிய பெருந்தகை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வில் கலந்து அவருக்கான வணக்கத்தை செலுத்துமாறு வேண்டுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை.

மேலதிக விபரங்களுக்கு

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை
044 271 09 63


0 Responses to சுவிற்சர்லாந்தில் விடுதலைப் பேரொளியின் வீரத் தகப்பனுக்கு இறுதிவணக்க நிகழ்வும் நினைவுப்பேருரையும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com