பதிந்தவர்:
தம்பியன்
13 January 2010
நெதர்லாந்தில் எதிர்வரும் சனியன்று (16.01.2010)
மாலை 4
மணிக்கு வீரத்தந்தை திரு.
தி.
வேலுப்பிள்ளை அவர்களிற்கான வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஈடுஇணையற்ற மாபெரும் தேசியத் தலைமையை உலகத் தமிழினத்திற்கு தந்த வீரத்தந்தைக்கு எமது வணக்கங்களை செலுத்துவோம் வாருங்கள்.
இடம்:
Merweplein - 1, 3432 GN Nieuwegein, Utrechtநெதர்லாந்துத்தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு 0649343746
0 Responses to நெதர்லாந்தில் வீரத்தந்தை திரு. வேலுப்பிள்ளை அவர்களிற்கான வணக்கநிகழ்வு