![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTbDbUTdZJbBy7aE0OwGF9Y-3S0APcobsldxrwHFlCztuw1RimD7ilcibZtclLaV4xqZvZqdcYhIF8soRWN0039JVPxbQX1xI1rSQYcsKTjHrn2Pw60gxkR7yPytA0LhSj3choX21hrhMn/s200/thangeswary_kanakasabai.gif)
கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்களும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பொழுதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் இறுதி வணக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் சனிக்கிழமை இரவு மாதந்தைக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to பிரபாகரனின் தந்தையாரின் இறுதி வணக்க நிகழ்வில் தங்கேஸ்வரி மற்றும் கனகசபை வேண்டுமென்றே கலந்கொள்ளவில்லை!