பதிந்தவர்:
தம்பியன்
23 March 2010
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் படி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.
0 Responses to பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்