Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

France 24 என்ற ஊடக நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை தொடர்பான ஒரு சிறிய விவரணத்தைத் தயாரித்துள்ளது.

போரின் முடிவில், நூறாயிரக் கணக்கில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பின்பு - விடுவிக்கப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வை மீளவும் கட்டியழுப்பப் போராடுகின்றார்கள் என்கிறது France 24.

போர்க் கப்பல்களைக் காட்டி உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் தெற்கிலே நடக்க - வடக்கு-கிழக்கில் தமிழர் துன்பம் புதிய பரிமாணங்களூடு தொடர்கின்றது.

தொடரும் பயமுறுத்தல்கள்... பறித்தெடுக்கப்படும் பரம்பரைத் தமிழர் நிலங்கள்... நம்பிக்கையற்ற எதிர்காலம்....

0 Responses to போருக்கு பின்னான தமிழர் வாழ்வு? (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com