Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் பெருமழை: மக்கள் பாதிப்பு

பதிந்தவர்: தம்பியன் 30 March 2010

வன்னியில் பெய்துள்ள திடீர் மழையினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் சிறீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எதுவித அடிப்படை வசதிகள் அற்றநிலையில் சிறீலங்கா அரசினால் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்நிலையில் தற்போது அங்கு பெய்துள்ள திடீர் மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.

0 Responses to வன்னியில் பெருமழை: மக்கள் பாதிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com