Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்குற்ற விசாரணைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐநா மனிதஉரிமைகளுக்கான ஆனையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் விலியுறுத்தியுள்ளார்.

போரின்போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பாரிய மனித உரிமைகள் தொடர்பில் சுயாதீனவிசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கவேண்டும் எனவும் இதற்காக சர்வதேச நாடுகள் உதவுமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

nஐனிவாவில் இன்று இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் வருடாந்த அமர்வில் அறிக்கை தயாரித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்தள்ளார்.

இதேவேளை கடந்த மே மாதம் யுத்தம் முடிவடைந்த நிலையில் சிறீலங்கா அரசாங்கம் சமர்பித்த யோசனைகள் சபையில் நிறைவேற்றப்படாமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to போர்குற்ற விசாரணைக்கு ஐநா மீண்டும் வலியுறுத்தியுள்ளது

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com