35000 தமிழீழ மக்கள் தந்த ஆணையை முன்னெடுக்க எமக்கான தமிழ் ஈழ தேசிய கட்டமைப்பை உருவாக்க மே 2 ஆம் திகதி மீண்டும் அணிதிரளுவோம்.
தமிழீழ தேசியத்தை வலியுறுத்தும் அமைப்பாக பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை அமைந்திட ஒன்றாக கைகொடுப்போம்.
உங்கள் பிரதிநிதிகளை நீங்களே தெரிவுசெய்து கொள்ளுங்கள்
இனிவரும் காலத்தை எமக்கான காலமாக மாற்றுவோம்.
தொடர்பு:
06 15 88 42 21 (திரு)
06 14 11 46 10 (பாலா)
MTE.France@GmaiL.com




0 Responses to மே 2 ஆம் திகதி அணிதிரளுவோம்: பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை