பதிந்தவர்:
தம்பியன்
21 April 2010
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25
ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நாட்டுப்ற்றாளர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வின்போது தமிழ்த்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to மெல்பேணில் நாட்டுப்பற்றாளர் தினம் ஏப்ரல் 25