தேர்தலுக்கு முன்னதாக மக்கள் குறைகளை நேரில் பார்வையிட சென்றதாக தெரிவித்த அரசாங்கம் குறித்த அமைச்சர் ஊடாக மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
மீளக் குடியேற்றப்பட்டவர்களும் மீண்டும் முகாம்களுக்குள் திருப்பப்பட்டு, முடக்கப்படுவர் எனவும் கூறப்பட்டதாகவும், அடுத்து லரும் 3 ஆண்டுகளுக்கு முகாம்களுக்குள்ளேயே முடக்கப்படுவீர்கள் எனவும் தெரிவித்ததாக அறிய முடிகின்றது.



0 Responses to அரசாங்கத்திற்கு வாக்களிக்காவிட்டால் 3 வருடங்கள் முகாம்களுக்குள் முடக்கப்படுவீர்கள்