இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா), ஈரோஸ் உட்பட போட்டியிட்ட சுயேட்சை குழுக்கள் என்பன வடகிழக்கில் படுதோல்வியடைந்துள்ளன.மூத்த தமிழ்கட்சிகள் என்றும், ஆயுதம் தாங்காத அரசியல் கட்சி என்று பெருமை கூறிவந்த தமிழர் விடுதலை கூட்டணி, ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியதாக கூறும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற கட்சிகளும் சுயேட்சை குழுக்களையும் மக்கள் நிராகரித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காண்பித்துள்ளன.



0 Responses to தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி, புளொட், ஈரோஸ் உட்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் படுதோல்வி