தமிழகத்தையும் மிஞ்சும் அளவிற்கு இலங்கை தேர்தல் பரப்புரைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் கட்சிகளால் தத்துவப் பாடல்களையும் ஒளிப்படங்களையும் காண்பித்து, இசைநிகழ்வுகளை நடத்தி, மக்களிடம் வாக்கு கேட்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் உள்ளார்கள்.
இன்நிலையில் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு கட்சிகள் தத்துவப் பாடல்களையும் ஒளிப்படங்களையும் காண்பித்து மக்களிடம் வாக்கு கேட்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இவை தமிழகத்ததை மிச்சும் அளவிற்கு சிறீலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.



0 Responses to தமிழகத்தையும் மிஞ்சும் அளவிற்கு இலங்கை தேர்தல் பரப்புரைகள்