Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடைபெற்று முடிந்த சிறீலங்கா பாராளுமன்ற தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரியாகியுள்ள சரத்பொன்சேகா அவர்கள் எதிர்வரும் 22ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தமக்கு அறிவுறுத்தப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிரவரும் 20ம் திகதி மீளவாக்கு பதிவு நடைபெற்று முடிவடைந்தவுடன் தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக 225 பாராளு மன்ற உறுப்பினரது பெயர் விபரங்களை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பொன்சேகா அவர்களை பாராளுமன்றசெல்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை: இராணுவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com