புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பை தாயகத்தில் இருக்கும் உங்கள் உறவுகளும் கேட்டு மகிழ உறவுகளே உதவுங்கள்.தமிழ் தேசியத்தின் குரலாய் ஒலிக்கும் புலிகளின் குரல் வானொலி சிற்றலை வரிசையின் மூலம் தாயகம் மற்றும் உலகம் முழுவதும் சென்றடைய அனைவரது உதவியும் தேவைப்படுகிறது....
மேலும்....




நீங்கள் உங்களை தெளிவுபடுத்தாமல், குழப்பத்தில் இருக்கும் மக்களிடம் நிதி கேட்பது ஆரோக்கியமானதல்ல,உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.