செம்மொழி மாநாடு - புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்க தோழர்கள் துண்டறிக்கை.செங்கல்பட்டில் செம்மொழி மாநாடு துண்டறிக்கை விநியோகம் செய்த புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்க தோழர்கள்மீது வழக்கு பதிவு செய்து அவர்களை 15 நாள் நீதிமன்றக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.




0 Responses to செம்மொழி மாநாடு - புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்க தோழர்கள் துண்டறிக்கை