Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்தஆண்டில்தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நினைவு கோரும் வகையில் கனேடிய தமிழர் இளையோரால் தாம் வாழும் நகரங்களில் முன்னேடுக்கபட்டது.

நோர்த் யோர்க் நகரிலும் மார்க்கம் நகரிலும் இளையோர் அமைப்பால் இரத்ததான நிகழ்வுகள் முன்னேடுக்கபட்டது.

கடந்த ஆண்டு விடுதலைக்காய் வித்தாகிப்போன மாவீரர்களையும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட மக்களையும் நெஞ்சில் நிறுத்தி தமிழ் இளையோர் பங்குகொண்டனர்.

இந்நிகழ்வில் பெருமளவிலான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

இவ்வாறன நிகழ்வுகள் கனடியத் தமிழ் இளையோரால் ரொரண்டோவில் பல பகுதிகளில் முன்னேடுக்கவுளனர்.

0 Responses to கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த இரத்ததான நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com