பாரிசிலுள்ள Porte de versailles என்னும் இடத்தில் அரசும்,அரசுக்கு சார்பான முக்கிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து நடாத்திய Aidez les enfants victimes de guerre என்னும் சர்வதேச கண்காட்சிகள் நடைபெற்றது.
இதில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினரும் கலந்து கொண்டிருந்தமையானது தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்திற்கும்இ இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகேட்டு தமிழ்மக்கள் நிற்கும் இந்நேரத்தில் அதற்கு வலுச்சேர்க்க கிடைத்ததொரு சந்தர்ப்பமாக நோக்கப்படுகின்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் தமிழீழ மக்களின் வரலாற்று ஆவனங்கள் உட்பட இன்றுவரை இனஅழிப்பு படுகொலைகள் பற்றிய ஆவனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதும், விவரணங்களும் போட்டு காண்பிக்கப்பட்டன.
பல வெளிநாட்டவர்களும்இ பிரெஞ்சு மக்களும் கலந்து கொண்டதுடன் தமது கண்களாலும் காதுகளாலும் தமிழினத்தின் இன்றைய துர்ப்பாக்கிய சூழ்நிலையினை உணர்ந்து கொண்டதுடன், தமிழீழ மக்களின் நியாயத்திற்கு வலுச்சேர்க்கும் பேரவையினால் பெறப்பட்ட கையெழுத்து படிவத்தில் பலர் கையெழுத்திட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பரிசில் - அரசு, அரசுக்கு சார்பான அமைப்புக்கள் நடாத்திய சர்வதேச கண்காட்சிகள்