Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைக்குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு ஜாதிக கெல உறுமய கட்சியினர் கொழும்பில் உள்ள .நா அலுவலகத்திற்கு முன்பாக இன்று (28) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஜாதிக கெல உறுமயாவை சேர்ந்த இனவாத சிங்கள பௌத்த துறவிகள் அதிகளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வண அதுரெலிய ரதான தேரர் அதற்கு தலைமை தாங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் ஜாதிக கெலஉறுமய ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com