முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது சிறிலங்காவின் யுத்த விமானங்கள் மேற்கொண்ட கோரக் குண்டுத் தாக்குதலில் 52 மாணவிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர். நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் சிங்கள தேசத்தில் சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்ளாததால் 28.09.2006 அன்று மரணமானார்.
தலைவரின் பாதையில் காலடி பதிப்போம்.
தரையிறக்கம் செய்வதற்க்கு...
சோலைக்கிளிகள் சொல்லும் கதைகள்.
தரையிறக்கம் செய்வதற்க்கு...
பிஞ்சு வயதிலே எங்கள் உள்ளம் அழுதது.
தரையிறக்கம் செய்வதற்க்கு...
சோலையிலே பாடும் செஞ்சோலையிலே பாடும்.
தரையிறக்கம் செய்வதற்க்கு...
********************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to இன்று செஞ்சோலை வளாக படுகொலை நாள் 14-08-2006 (செஞ்சோலை பாடல்கள் இணைக்கபட்டுள்ளது)