மிகவும் மோசமானதும் ஆபத்து மிக்கதுமான நிலைமைகளில் இருந்து தப்பிக்க முயன்ற வடக்கிழக்கு தமிழர்களை, பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்த கூடாது என கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா சென்றுள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அந்த ஊடகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு இடையிலான யுத்தத்தைத் தொடர்தே, அங்கிருந்து அதிக அளவிலான தமிழர்கள் அகிகளாக கனடா வந்துள்ளனர்.
அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கனேடிய மற்றம் ஸ்ரீலங்கா அரசாங்கங்களினால், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளில் இருந்து தப்பி வந்தவர்கள் என்ற அடிப்படையில், அவர்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என குற்றம் சுமத்த முடியாது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஏதிலிகளை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தக கூடாது: கனேடிய ஊடகம்