Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையிலிருந்து அகதிகளாக கப்பல் மூலமாக பயணித்த எமது உறவுகள் இன்று காலை விக்டோரியா துறைமுகத்தினை சென்றடைந்துள்ளனர். அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை, கனேடிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களும், தொண்டர்களும் வன்குவரில் நிலைகொண்டு முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தாயக உறவுகளுக்கான தேவைகள் அதிகம் இருப்பதனால், மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கு கனேடிய உறவுகளின் ஒத்துழைப்பினை கனேடியத் தமிழர் பேரவை எதிர்பார்த்து நிற்கின்றது. குறிப்பாக வன்குவரில் வாழும் எமது உறவுகளின் ஆதரவு உடனடித் தேவையாக உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 1 416 240 0078 உடன் தொடர்பு கொள்ளவும்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அவசர அறிவித்தல்: கனேடியத் தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com