மூன்று மாதங்களாக அரும் பாடு பட்டு இந்த குறும்படம் முடிவுற்று திரைக்கு வந்துள்ளது.
உலமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் இந்த காட்சியினை அவசியம் பார்த்தல் வேண்டும்.
இந்த குறும்படத்தை தத்துரூபமாக பதிவு செய்து அந்த காட்சிகளுக்கு பின்னணி குரல் வழங்கிய உறவுக்கும் Cameramanக்கும் இதில் சிறப்பாகா நடித்த அன்பர்களிட்க்கும் இந்த உண்மை கதையினை காட்சியாக்கி திரைக்கு தந்தளித்த இயக்குனருக்கும் எமது இணையம் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
இந்த குறும்படத்தை நாம் வெளியீடு செய்வதால் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்த படத்தை இயக்கிய இருபத்தி ஒரு வயதுடைய துடிப்புள்ள வாலிபனின் துடிப்பிற்க்கும் தமிழ் தாயக உணர்விற்க்கும் நாம் தலை வணங்குகின்றோம்.
ஒளிப்பதிவு பிரான்சிஸ் கமரோன்.
இசை அன்ரன் கார்னர்.
பின்னனி குரல் திரைப்பட நடிகரும்திரைப்பட இயக்குனருமான கலை சேகரன்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to "தாய்மண்ணே...": குறும் படம்