Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முற்றாக அகற்றுவதற்கு குறைந்தது 10 வருடங்களாவது தேவைப்படுமென கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்கள் குடியிருப்புகள் புதையுண்டுபோவதாக எழும் குற்றசாட்டுகள் தொடர்பாக, யாழ். அரச அதிபரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். முற்றாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் நடமாட்டத்திற்கு தகுதியுடைய இடம் என, கண்ணிவெடி அகற்றும் நிபுணர்கள் சான்றிதழ் தந்தால் மட்டுமே எங்களினால் மக்களை மீள்குடியேற்ற முடியும். இல்லாத பட்சத்தில் எங்களால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என திருமதி இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to வடக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு குறைந்தது 10 வருடங்கள் தேவை: இமெல்டா சுகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com