ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 19 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் அல்லலுற்று வருகின்றனர்.
கொடுமையான தடா சட்டத்தின் கீழ் கைதாகி உண்மையான நீதி கிடைக்காமல் தூக்குத் தண்டனையும் வாழ்நாள் சிறைத் தண்டனையும் பெற்றவர்கள் இவர்கள். தமிழர்கள் என்பதினாலேயே எழுவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இவர்களுக்கு நீதி பெற்றுத் தருவது உலகத் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுக்கவே தோன்றியுள்ளது தமிழர் எழுவர் விடுதலைக் குரல். இது மனித உரிமைகளுக்கான குரல். மனித உரிமைகளின் மீது பற்றுக் கொண்ட அனைவரின் குரலும் இக் குரலுடன் இணையட்டும். நீதி வெல்லட்டும்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழர் எழுவர் விடுதலைக் குரல்