Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக நியூயோர்க் செல்லும் வழியில் ஒரு நாள் பயணமாக மகிந்த ராஜபக்சா நேற்று முன்தினம் (15) ஜேர்மனி சென்றிருந்ததுடன் இதன் போது அந்நாட்டு தலைவர் சான்சலர் ஏஞ்சலா மர்கலை சந்திக்க கடும் முயற்சி மேற்கொண்ட போதும் அது தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர் மடுவேகெதர சந்திப்புக்கான போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என மகிந்தவின் இரகசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ்குணவர்தன குற்றம்சுமத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மகிந்தாவை சந்திக்க மறுத்த ஜேர்மன் தலைவர் சான்சலர் ஏஞ்சலா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com